Friday, July 17, 2009

Gtalk Status Messages - This week

இந்த காலத்து இளைஞர்கள் பாவம் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கறாங்க. அவங்கள safeஆ இவ்வளோதான் கேக்கலாம், இவ்வளோதான் கேக்கணும், இவ்வளவு கேக்கறதுதான் better. - http://www.youtube.com/watch?v=VC7z6ziXnqU
 
Econometrics is a mirage.  You always think you have understood. But never! :-(
 
Strategically Manage Econometrics by Banking on Business Negotiations Invested in Valuing International Financial companies!
 
அடி, உதை, திருட்டுக்கும் Econometrics க்கும் ரொம்ப தூரம்.  - from மௌன ராகம். http://www.youtube.com/watch?v=VrRiCWZhXng
 
 
 
 

No comments:

Post a Comment